விஜயபிரபாகரன், திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் அன்னதானம் (06-06-2024)

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்கள் அனைவருக்கும் விஜயபிரபாகரன், தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது!

× Contact